ஹைக்கூ

 

என்னவாயிற்று வர்ண பகவானுக்கு 
தன் உமையாளுடன் உடலாய் இருக்ககூடும் 
கொட்டி தீர்த்து மழை !!!
Advertisements

நினைவலைகள்

 

என் மனம் முழுக்க உன் பிம்பங்கள் நிரம்பி வழிகின்றது...
உன்னுடனான எனது ஸ்பரிசங்களை 
நினைவூட்டி செல்கிறது பனிக்காற்று...
நாம் வாழ்ந்த வாழ துடித்த அழகிய வாழ்க்கையை 
நினைத்து நினைத்து தனிமை வழியில் 
கிழிந்து போனது மனது ...
நினைவுகள் என்றும் அழகானவை
என பலர் கூற கேட்டிருக்கிறேன் 
இபொழுது தன் உணர்கிறேன் 
நினைவுகள் எத்துனை கொடியவை என்று...
என்னையும் என் தனிமையும் கண்டு 
பரிகாசம் செய்தது பௌர்ணமி நிலவு... 
நானோ ஏதும் அறியாத பேதை போல் 
நடித்து கொண்டிருக்கிறேன்
நிலவிடமும் மனிதர்களிடமும்...