என்னவன் கவிதைகள்…

 

பெண்ணே !!!
உன் தேகம் தொட்டதால்
நீர் குமிழி கூட
சொர்க்கம் செல்கிறது !!!
————————————————————

என்னவளே !
என் இதயமும் வங்கி ஆகிவிட்டது
உன் நினைவுகளை முதலீடு செய்வதனால்…

————————————————————

என்ன ஆச்சரியம்!
என் மனதில் பல நூறு பூக்கள் ஒன்று சேர
பூத்துக் குலுங்கியது போன்ற உணர்வு
என்னவளின் முகத்தில்
புன்னகை பூக்கும் பொழுதில்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s